“சேலை நீதி”???
பாராளுமன்றத்தில் போய் முழங்குவார்கள் என பார்த்தால், வித விதமாக படமெடுத்து கொண்டிருக்கின்றார்கள் இந்த மங்கையர்கள்
ஏதோ சேலை அலங்கார போட்டிக்கு சென்றிருப்பது போல ஒரே படமாக எடுத்து தள்ளுகின்றார்கள்
பாராளுமன்றம் உள்ளே சென்றார்களா இல்லையா என்பது தெரியவே இல்லை, மாறாக அவ்வளவும் இப்படிபட்ட படமாகவே வருகின்றன
இவர்கள் சமூக நீதியினை சமுட்டி விட்டு பெண்களுக்கான “சேலை நீதி”யினை மட்டும் காப்பார்கள் போல தெரிகின்றது
பெண்கள் எங்கு சென்றாலும் பெண்களாகவே இருக்கின்றார்கள்.
ஏம்மா, கொஞ்சம் பாராளுமன்றம் உள்ளே போக கூடாதா, அதற்குத்தானே சென்றீர்கள்?
//நல்ல ஜவுளிகடை அதிபர் கண்ணில் இன்னும் இப்படங்கள் படாமல் இருப்பது ஆச்சரியமே
செலவே இல்லாமல் டெல்லி வரை தங்கள் கடை சேலையினை விளம்பரபடுத்தும் வாய்ப்பினை எப்படி வியாபாரிகள் தவறவிடுவர்?
சென்னை சேலை கடைவியாபாரிகளுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்தாகிவிட்டது, இனி அவர்கள்பாடு..
செலவே இல்லாத அட்டகாசமான சேலை விளம்பரம் ரெடி….////
