தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது?

இந்தியாவோடு தமிழ்நாடு இணைந்து இருந்ததே இல்லை, இது அன்றே தனி நாடு : திராவிட இம்சைகள்

சரி தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது?

சேர சோழ பாண்டிய நாடு என மூன்று

சரி அதுவாவது ஒன்றாக இருந்ததா என்றால் இல்லை, மேற்கே தொண்டை நாடு, கொங்கு நாடு என உட்பிரிவு

இங்கு சிவகங்கை நாடு, கான் நாடு, நெல்லை பாண்டியர், மதுரை பாண்டியர் என ஏகபட்ட பிரிவு

கன்னியாகுமரி பக்கம் கேட்கவே வேண்டாம், ஈழநாடு,வள்ளுவன் நாடு , நாஞ்சில் நாடு என ஏகபட்ட நாடு

ஆக தமிழ்நாடே 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தொகுப்பாகத்தான் இருந்திருகின்றது

இதில் எங்கே இருந்து ஒரே தமிழ்நாடு கண்டார்களோ தெரியவில்லை