அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை
பீகாரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு மகா நிச்சயமாக அரசுகளும் அவற்றின் மருத்துசிகிச்சை அலட்சியமே காரணம் எனும் நிலையில் லைச்சி பழங்களின் மேல் பழியினை சுமத்துகின்றார்கள்
எல்லாம் லைச்சி பழங்கள் திரும்பி கேள்விகேட்காது எனும் தைரியம்
உலகில் எல்லாநாடுகளிலும் லைச்சி பழங்கள் உண்டு, எல்லா நாட்டு குழந்தைகளும் அவற்றை உண்கின்றன
அந்நாட்டு குழந்தைகளுக்கு வராத சிக்கல் பீகாரிய குழந்தைகளுக்கு வந்துவிட்டதாம்
அரசியல் அழிச்சாட்டியத்துக்கு பழி சுமக்கின்றன பழங்கள்.
அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை
