தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ

“யோவ் நல்லா கவனிச்சாச்சி, சென்னையில் இப்பொழுது டாக்டர், ஐடி , பொறியாளன், அரசியல்வாதி மகன் என யாருக்கும் மவுசு இல்லய்யா

இன்றைக்கு சென்னையில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ, அவனுக்கு செம்ம மாஸ்யா

அதுக்குதான்யா இன்னையோட வேலைய விடபோறேன், ஒருதண்ணீர் லாரி வாங்கபோறேன், பூரா பொண்ணுங்களும் வரிசையா வந்து நிற்க போறாளுகய்யா, அடுத்தவாரமே கல்யாணம்”

இப்படி சொல்லிவிட்டு தண்ணீர் லாரி வாங்க ஓடிவிட்டான் Senthil Kumar Krishnan,

இதனை கேள்விபட்ட Kasi Lingam என்பவன் நெல்லையில் இருந்தே தண்ணீர் லாரியோடு சென்னைக்கு விரையும் திட்டத்தில் இருக்கின்றான்.