என்ன தாமதம்

இது ஒரே நாடு

இங்கு ஒரே ராணுவம், ஒரே நீதிதுறை என பல விஷயங்கள் ஒன்றாக இருப்பது போல தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தபடுவதுதான் சரி

அது பல அனுகூலங்களை கொடுக்கும், குறிப்பாக செலவுகள் கூட மிச்சமாகும்

மக்களுக்கும் வீண் குழப்பம் வராது.

இந்திராகாந்தி இதை அன்றே சொன்னார் , செயல்படுத்தவும் துணிந்தார் ஆனால் அரசியல் குழப்பம் காரணமாக பின்வாங்கினார்

இப்பொழுது அதற்கான நேரம் வந்திருப்பதாக இந்தியா கருதுகின்றது, இதை உடனே செய்துவிடலாம் ஒன்றும் சிக்கல் இல்லை

நாட்டுக்கு நல்ல விஷயம் செய்வதில் என்ன தாமதம் வேண்டி இருக்கின்றது?