நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்

வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை இந்தியா கொண்டுவர குறிப்பாக தமிழகம் கொண்டுவர என்ன நடவடிக்கையினை இந்தியா எடுத்தது என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருகின்றார் கனிமொழி

அதில் தமிழகத்தின் 32 சிலைகள் விரைவில் கொண்டுவரபடும் எனவும் அவை அடையாளம் காணபட்டிருக்கின்றது எனவும் பதிலளித்துவிட்டது மத்திய அரசு

நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்

தமிழக பொக்கிஷங்களை காக்க கேள்வி எழுப்பிய கனிமொழிக்கு வாழ்த்துக்கள், இன்னும் அவரிடம் இருந்து அதிகம் தமிழ்நாடு எதிர்பார்க்கின்றது

கனிமொழி வெற்றிபெற உதவிய அக்கா தமிழிசைக்கும் இந்நேரம் நன்றிகள் கோடி..