SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை
SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது.
நிச்சயம் ஏதோ காரணம் இருக்கின்றது, அங்கு படிப்பினை தொடரமுடியாத நிர்பந்தம் அல்லது வெளிசொல்லமுடியா துயரத்தில் மர்ம சாவுகள் நடக்கின்றன
நீட்டுக்கா யாரும் செத்தால் பெரும் ஒப்பாரி கேட்கும் தமிழகத்தில் இந்த சாவுகளுக்கான நியாயம் ஒருநாளும் கிடைக்க போவதில்லை
நீட் சாவு என்றால் பொங்கும் திமுக மற்றும் சமூக நீதி இம்சைகள் இப்போது கனத்த அமைதி காரணம் SRM பல்கலைகழக பச்சைமுத்து இப்பொழுது இவர்கள் அணி