தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன
கோவைக்கு அடுத்தபடியாக நாகை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிகொண்டிருப்பது சோகம்
இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நாகையில் நடத்தும் கைதுகளும், அதை தொடர்ந்து வரும் செய்திகள் சரியானவை அல்ல
முன்பு இதே கிழக்கு கடற்கரைக்கும் புலிகளுக்குமான கடத்தல் போக்குவரத்தில்தான் இந்நாட்டு பிரதமரையே இழந்தோம்
இப்பொழுது வேறுவடிவில் தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன
மிகபெரும் நடவடிக்கை எடுத்து இந்த களைகளை முளையிலே பிடுங்காவிட்டால் பின்னொரு நாளில் மாபெரும் விலையினை கொடுக்க நேரிடும்..
