மாபெரும் உதாரணம் கலைஞர்
இந்த ஜாதாகத்தோடு இணைபவர் மாபெரும் உயரங்களை அடைவர் என்பது உன்மையாக இருந்தாலும், அது தானாக அமைய ஒரு விதி வேண்டும்
மாபெரும் உதாரணம் கலைஞர்
ராசாத்தி அம்மாளை திருமணம் செய்தபின்புதான் மிகபெரும் பதவிகளும் நிரந்தர சிம்மாசனமும் அவரை தேடி வந்தன
தலைவிதி நன்றாய் இருந்தால் எல்லாம் தானாய் தேடிவரும் என்பது அதுதான்
தலைவர் வாழ்வுதான் எவ்வளவு விசித்திரமானது?
நாத்திகத்திக்கும் பகுத்தறிவுக்கும் அவர்தான் எடுத்துகாட்டு,
ஆச்சரியமாக ஜாதகத்துக்கும் தலைவிதிக்கும் அவரேதான் உதாரணம்