செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது
NIA சட்டதிருத்தத்தை மோடியும் அமித்ஷாவும் தவறாக பயன்படுத்துவார்கள் என சிறுபான்மையினரும் திராவிட சிகாமணிகளும் அஞ்சுகின்றார்களாம்
மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அரசியல் ஆயுள் 5 ஆண்டுகளே, அதன் பின் காட்சிகள் மாறும் பெட்டி கட்ட வேண்டியதுதான்
காலம் காலமாக அவர்கள் ஆளபோவதுமில்லை அது சாத்தியமுமில்லை
ஆனால் நாடு நிலையானது, அது நிலைத்து நிற்கும் நிற்க வேண்டும்
செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது, அதை மோடி அமித்ஷா காவித்துவம் என திசை திருப்புவதன் பெயர்தான் விதண்டாவாதம்