பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அப்படி சீறினார்கள், இப்படி சீறினார்கள் என உணர்ச்சிவசபட்டு கண்களை துடைத்து கொள்கின்றன உடன்பிறப்புக்கள்

தமிழகத்தில் கிட்டதட்ட 90க்கு மேல் எம்.எல்.ஏக்கள் உள்ளனர், சட்டமன்ற கூட்டமும் நடக்கின்றது. ஆனால் பழனிச்சாமிக்கு எதிராக திமுகவிடமிருந்து உருப்படியாக ஒரு எதிர்குரலும் வரவில்லையே ஏன்? என கேட்டால் உபிக்கள் ஓடிவிடுகின்றன‌

தமிழக சட்டமன்றம் என ஒன்று இருப்பதையோ அங்கு அவர்களுக்கு கணிசமான எம்.எல்.ஏக்கள் இருப்பதையும் உபிக்களும் திமுகவும் சுத்தமாக மறந்தே விட்டன.

என்ன நடந்திருக்கும்?

ஏதோ ஒரு இருதரப்பு புரிதலில் திமுக அமைதியாகியிருக்கின்றது, பழனிச்சாமி அவர்போக்கில் அருள்பாலித்து கொண்டிருகின்றார்