மிக சிறப்பாகத்தான் பேசி கொண்டிருக்கின்றார்
40 வருடத்திற்கொரு முறை நடக்கும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது : முக ஸ்டாலின்
40 வருடத்திற்கொருமுறையான விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றதா? என பலர் கலாய்க்கின்றார்கள். பொறாமையும் கயமையும் கொண்ட ஆரிய பார்ப்பானிய விஷ செடிகள் அவர்கள்.
தமிழில்தான் தமிழின தலைமகன் பேசுகின்றார், தமிழருக்குத்தான் அதை புரிந்துகொள்ளும் அளவு அறிவே இல்லை,
அந்த அளவு ஆரிய பார்ப்பானியம் தமிழர் அறிவினை மழுங்கடித்துவிட்டது.
தொல்காப்பிய பூங்காவினை 10 தடவை படித்தால் இதற்கு உரை தானே தெரியபோகின்றது.
ஏ ஆரிய அடிமைகளே, உங்களுக்குத்தான் தமிழ் தெரியவில்லை புரியவில்லை. அவர் மிக சிறப்பாகத்தான் பேசி கொண்டிருக்கின்றா