எச்.ராசா அட்மின் ஒருநாளும் திருந்தபோவதில்லை
எச்.ராசா அட்மின் ஒருநாளும் திருந்தபோவதில்லை
இதோ சுப்பிரமணிய சிவாவுக்கு அஞ்சலி செலுத்த சொன்னால் , வ.வே.சு அய்யருக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார்
மிஸ்டர் எச்.ராசா, இப்படி இருந்தால் எப்படி?
தாமரை வ.வே.சு அய்யர் தாடியிலா மலரும்?
