இங்கெல்லாம் தமிழ் வராதா?

அப்புறம் மிஸ்டர் M.m. Abdulla சார்,

இங்கெல்லாம் தமிழ் வராதா? IT WING ஆங்கிலம்தான் வருமா?

தமிழ் டெல்லி பார்லிமென்ட்ல மட்டும் வளரணும் அப்படித்தானே?