ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க?
“வைகோ ஜி, இந்த கவர்மென்ட் எனக்கு மினிஸ்டர் போஸ்ட் தரலை, அதனால இவங்கள எவ்வளவு திட்டமுடியுமோ அவ்வளவு திட்டுங்க
அதுக்குத்தான் சாமி என்னை அனுப்பியிருக்காங்க..
வைகோஜி, அந்த ஈழவிவகாரம் இன படுகொலை எல்லாம் தாண்டி என்ன நீங்க சந்திச்சது ரொம்ப சந்தோஷம்
அட நாம இரண்டுபேருமே அங்க ரகசியமா ஆடினவங்கதான, எல்லாம் முதலாளி உத்தரவு. ராஜிவ் கொலையில கூட நாம ரெண்டு பேரும்…
ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க?
இப்போதானே டெல்லி வந்துருக்கேன், இனி இங்க புழங்கி பழகி பெரும் பலம் சேர்ந்ததும் , வலுவான பின்னணி கிடைச்சதும் உடைச்சிர வேண்டியதான்
முடியுமா?
ஸ்டாலின் எனக்கொரு பொருட்டே அல்ல, அய்யோ அவருக்கு ஓண்ணுமே தெரியாது, ஹி இஸ் நொ மெட்டல். அவ்வளவு அறிவு இருந்தா மறுபடி என்னை எம்பியா இதே டெல்லிக்கு அனுப்புவாரா?
அதுவும் கனிமொழி தயாநிதி என அவருக்கு எதிரா வரகூடியவங்க கூட என்ன சேர்த்துவிடுவாரா? அவர் அறிவு அவ்வளவுதான் சாமிஜி..”