அப்படி என்ன விவாதித்தார்?

மோடியுடன் முக்கிய விஷயம் குறித்து விவாதித்தேன் : வைகோ

அப்படி என்ன விவாதித்தார்?

நமக்கு பாஜக பற்றி நன்கு தெரிந்ததால் சொல்கின்றோம், விரைவில் ராஜபக்சே டெல்லிவந்து மோடியுடன் கைகுலுக்கலாம், அதனை தள்ளி இருந்து வைகோ பார்த்து தூணில் முட்டி கொள்ளலாம்