“ரூட்டு தல”

சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இரு குழுவாக மோதி வெட்டி கொண்டதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு நிலமை இன்னும் சுமூகமாகவில்லை

சென்னையின் தலைகுனிவாகவே அந்த சம்பவம் பார்க்கபடுகின்றது

காவல்துறையின் விசாரணை கடும் இறுக்கமாக நடந்ததில் கோஷ்டி சண்டைக்கு காரணம் “ரூட்டு தல” பதவியும் அது தொடர்பான கோஷ்டி சண்டைகளும் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது

இந்த “ரூட்டு தல” எனும் விஷயத்தை சொல்லிகொடுத்தது யார் தெரியுமா?

ராஜராஜ சோழனிடம் தன் பூலோக இழந்த்தையும், அமெரிக்கா , ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் நிலவில் இருந்த நிலத்தையும் இழந்த பா.ரஞ்சித் என்பவர்