ஏம்பா ரஞ்சித்து..
ஏம்பா ரஞ்சித்து..
நீர் இந்த ரூட்டு தலை கோஷ்டிகளில் இருந்து உருவாகி வந்தவரா? அட்டகத்தி படமெல்லாம் அப்படித்தான் எடுத்தீரா?
உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
என்னமோ என்னோட நிலத்துலதான் ரோடு போட்டுருக்கு என் நிலத்துல ஓடுற பஸ் எனக்குத்தான் சொந்தம்ணு சொல்லாம இருக்கிறியரு, பரவாயில்ல