பரோலில் வெளிவந்திருக்கின்றார் நளினி

பரோலில் வெளிவந்திருக்கின்றார் நளினி

வெறும் 1000 ரூபாய் சம்பளத்தில் வில்லிவாக்கம் பகுதியில் 1990ல் இருந்தவர் நளினி, சிறைக்கு சென்றபின் அதுவுமில்லை

கணவன் முருகனும் பக்கத்து செல்வாசி

ஆனால் நளியின் மகள் லண்டனில் டாக்டர், அவள் திருமணத்தை கவனிக்க நளினிக்கு பரோலாம்

எப்படி நளியின் மகள் டாக்டராக முடிந்தது? யார் படிக்க வைத்தார்கள்? போன்ற கேள்விக்கெல்லாம் விடை இல்லை எனினும் ராஜிவ் கொலைக்கான கூலி அது

நளினி கைதுசெய்யபடும் பொழுது 3 மாத கர்ப்பம், இந்திய காவல்துறையின் மிக மென்மையான போக்கே அவள் மகளை பெற்றெடுத்து இன்று வெளியே வந்திருப்பது

காரணம் ராஜிவ் புலனாய்வு குழுவுக்கு நளினி மேல் ஒரு இரக்கம் இருந்தது, ஏனென்றால் அந்த கொலையின் முடிச்சு நளினி மூலமே அவிழ்ந்தது

நளினி வாய்திறந்த பின்பே வழக்கின் முழு சதியும் வெளிவந்தது

ஒருவகையில் இன்று புலிகள் அழிந்தே போயிருப்பதற்கு நளினிதான் முதல் காரணம்

நளினி சயனைடு கடித்திருந்தால் ராஜிவ் கொலைவிசாரணை இப்படி முடிந்திருகாது மர்மம் இன்னும் நீடித்திருக்க்கும்..

ஏன் நளினியும் முருகனும் சயனைடு கடிக்கவில்லை?

நளினி முருகனோடு சாக தயாராகத்தான் இருந்திருக்கின்றாள் ஆனால் வயிற்றில் இருந்த கரு அவளை சாகவிடவில்லை மனதை மாற்றியிருகின்றது

அந்த கருவினை காக்கத்தான் சிறையில் உண்மையினை ஒப்பும்கொண்டாள்

அந்த தாய்மை உணர்சித்தான் இந்தியாவுக்கு எதிரான மாபெரும் சதியினை உலகறிய வைத்தது

அந்த வகையில் நளினி பரிதாபமாக பார்க்கபட வேண்டியவர்

ராஜிவ் கொலைவிசாரணையினை 3 மாத கருவாக மாற்றிய அந்த நளினியின் மகளுக்குத்தான் திருமணம்

விதி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஆடும், ஆனால் சிலரின் விதி தேசத்தினையே ஆட்டிவைக்கின்றது

நளினியும் அவள் மகளும் அந்த விதியின் சாதி

(பரோலில் வந்த நளினியினை ஏற்க யாரும் தயாராக இல்லை, பிரபாகரனின் தம்பி சைமனை காணவே இல்லை

வழக்கம் போல திராவிட கழகமே இடமளித்திருகின்றது, அன்றுமுதல் இன்றுவரை இந்திய எதிர்ப்பாளர்களுக்கு இடமளிப்பது அவர்கள்தான்..

நாளை தாவுத் இப்ராஹிம் , மசூத் அசார் போன்றோர் கைதாகி ஜாமீன் பெற்றால் கூட அவர்கள் பெருமையுடன் வரவேற்று இடமளிப்பார்கள்

காரணம் அவர்களுக்கான அஜென்டா அப்படி)