ஒரு தும்பியினையும் காணவில்லை

கேரளாவில் தமிழக தம்பதிகள் தாக்கபட்டனர் , பதிலுக்கு என்ன செய்ய போகின்றோம் என தும்பிகள் குதிக்க ஆரம்பித்துவிட்டன‌

ஆமாம் வாருங்கள் அந்த மலையாளி நயன் தாராவினையும் , இன்னொரு மலையாளி விக்னேஷ் சிவன் என்பவனையும் விரட்டி அடிப்போம் என்றால் ஒரு தும்பியினையும் காணவில்லை