அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது
அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது, கடும் சட்டம் இல்லாமல் குற்றங்களை தடுக்க முடியாது என பழைய நடைமுறைக்கு திரும்புவதாக விளக்கம்
இனி இங்கு மனித உரிமை மரண தண்டனை ரத்து அமெரிக்கா போல ஜனநாயகம் என பேசிகொண்டிருப்பவன் எவனாவது வாயினை திறப்பான்?