கருவூர் சித்தர் போல மனிதர் பேசிகொண்டிருக்கின்றார்

ராஜராஜ சோழன் இருந்திருந்தால் என்னோடு விவாதிக்க வந்திருப்பார் : பா.ரஞ்சித்

சோழன் இருந்திருந்தால் இப்படி காவல்நிலையம் நீதிமன்றம் என இவர் அலைந்துகொண்டிருக்கமாட்டார். என்றோ வெட்டி ஆற்றில் வீசியிருப்பார்கள்

ராஜராஜ சோழனின் குதிரை கூட இவரை ஏறெடுத்து பார்த்திருக்காது

என்னவோ பெரிய கருவூர் சித்தர் போல மனிதர் பேசிகொண்டிருக்கின்றார்.