காந்தியினை கொன்றது யார்?
காந்தியினை கொன்றது யார்?
ஆர்.எஸ்.எஸ்
கோட்சே ஆர்.எஸ்.எஸ்காரன் இல்லை
இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் அவனுக்கு பின்புலமாக இருந்தது,அடைக்கலம் கொடுத்தது. அது இல்லை என்றால் காந்தி கொலை நடந்திருக்காது
ராஜிவினை கொன்றது யார்?
புலிகள்
அல்ல திராவிட கழகம்
எப்படி?
அன்றும் ராஜிவ் கொலையாளிகளுக்கு அதுதான் அடைக்கலம் கொடுத்தது, இன்றும் நளினிக்கு அவர்கள்தான் புகலிடம். திராவிட கோஷ்டியின் ஆதரவு இல்லை என்றால் ராஜிவ் கொலை நடந்திருக்காது.
ம்ம்ம்
ஆக ராஜிவ்காந்தியினை கொன்றது திராவிட கழகம்