கலிங்கபட்டியின் குறுக்கு சந்து இல்லையா

மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என தன் வழக்கமான எட்டுகட்டை ராகத்தில் ராஜ்யசபாவில் பொங்கியிருக்கின்றார் வைகோ

அய்யா இது டெல்லி , எச்சரிக்கை எல்லாம் விட முடியாது முடிந்தால் கோரிக்கை வையுங்கள் அதுவும் இல்லாவிட்டால் சத்தமில்லாமல் அமருங்கள் என சொல்லிவிட்டார் சபாநாயகர்

ஓஓ ….நாம் இருப்பது டெல்லியிலா, இது கலிங்கபட்டியின் குறுக்கு சந்து இல்லையா என திடுக்கிட்டு விழித்த வைகோ அப்படியே அமர்ந்துவிட்டார்