தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை

புதிய கல்வி கொள்கை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

முதலில் ஆரம்ப கல்வியே இல்லா வட இந்தியாவில் தொடக்க கல்வியினை கொடுக்கட்டும், அவர்கள் ஓரளவு கற்றபின் அதாவது அவர்களும் கற்று சிந்திக்க ஆரம்பித்த பின் கல்வி கொள்கைகளை மாற்றலாம்

அவர்கள் அடிப்படை கல்வி பெறும் வரை இங்கு தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை