சேரனை நினைத்தால், நல்லதோர் வீணை செய்தே……
தமிழ்திரையுலகின் தனிபெரும் இயக்குனர் சேரன், யதார்த்தமும் தன்னம்பிக்கையும் விதைக்கும் மிக சில இயக்குனர்களில் அவரும் ஒருவர்
இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம்,இயக்குநர் சமுத்திரம் , இயக்குநர் எவரெஸ்ட்,இயக்குனர் அணுகுண்டு என்றெல்லாம் பெயர் பெறவேண்டிய மனிதர் பிக்பாஸில் புரண்டு கொண்டிருப்பது காலத்தின் கோலம்..
மக்களின் நாடிதுடிப்பறிந்து சினிமா எடுத்து ஜெயித்தவர், சினிமாவில் சம்பாதித்து பணத்தை நிறுத்துவது எப்படி என்பதில் சறுக்கிவிட்டார் போல
சேரனை நினைத்தால், நல்லதோர் வீணை செய்தே……
ஒரு சிங்கம் சில ஆட்டுகுட்டிகளுடன் சரிக்கு சரியாக கலந்திருப்பதை பார்க்க மனம் சகிக்கவில்லை..
இதைத்தான்” யாரும் இருக்குமிடம் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே..” என சொன்னான் மகான் கண்ணதாசன்