இன்னொரு “ரஷ்ய புரட்சி” நடக்கலாம்
புட்டீனையும் அவரின் சர்வாதிகார ஆட்சியினையும் எதிர்த்து ரஷ்யாவில் ஆர்பாட்டங்கள் தொடங்கிவிட்டன, பெருமளவு கூட்டமும் அதற்கு வருகின்றது
ஆனால் புட்டீனோ அவர்போக்கில் ராணுவ பயிற்சி நடக்கும் இடங்களில் நீர்மூழ்கி கப்பலில் சுற்றிகொண்டிருக்கின்றார்
விஷயம் சீரியசானால் இன்னொரு “ரஷ்ய புரட்சி” நடக்கலாம்