கடும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரலாம்
நெல்லை மேயர் கொலையில் திமுக உறுப்பினரான மதுரை சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யபட்டிருப்பது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது
உமா மகேஸ்வரியும் சீனியம்மாளும் தாழ்த்தபட்ட பிரிவினர் என்பதால், ஏதோ அரசியல் தொடர்பான விவகாரத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை செல்கின்றது
கடும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரலாம்
முக ஸ்டாலின் கோரியபடி குற்றவாளிகளை கைதுசெய்துவிட்டோம் என எடப்பாடி கோஷ்டி விரைவில் அறிக்கைவிடலாம்