ஏகபட்ட தில்லுமுல்லு
ஏகபட்ட தில்லுமுல்லு பரபரப்பில் மறுபடியும் முதல்வராகின்றார் எடியூரப்பா
இனி பழனிச்சாமி போலவே இன்னொரு மைனாரிட்டி அரசை காக்கும் கூடுதல் பொறுப்பு மத்திய அரசுக்கு வந்தாயிற்று
ஏற்கனவே மழை பொழிந்து காவேரியில் நீர் வந்துகொண்டிருப்பது எல்லோரும் அறிந்தது
ஆனால் தமிழிசை அக்கா இனி என்ன சொல்லும் தெரியுமா?
“பதவிக்கு வரும் முன்பே கன்னட அணைகளை திறந்துவிட்டு வந்திருக்கின்றான் எடியூரப்பா, பாஜகவின் ஆட்சி என்றால் இதுதான்..”