ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?
அடங்க மறு.. அத்து மீறு என்றால் வேலூர் சிறையினை உடைத்து பேரரிவாளனை கூட்டிவர வேண்டியதுதானே?
ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?
ஒரு சூத்திரன் பார்ப்பன பனியாவிடம் கைகட்டி நிற்பதா? ஐயகோ என்ன அநியாயம்…
பார்ப்பன பனியாவிடம் தன்மான சூத்திர தமிழனை கையேந்த வைத்துவிட்ட ஆரிய பாசிசம் ஒழிக….
முதலில் பெற்ற பிள்ளையினை ஒழுங்காக வளர்க்காத குற்றத்துக்காக இந்த அற்புதம்மாளை பிடித்து சில வருடங்கள் உள்ளே போடவேண்டும் மிஸ்டர் அமித்ஷா
இந்த புலி தலைவனை சந்தித்து முதல் இப்பொழுது அடிக்கடி ஈழ உளையிடும் திருமாவினையும் சட்டத்தில் முதலில் அடைக்க வேண்டும்
பேரரிவாளனை விடுவிக்காவிட்டால் நாங்கள் புத்தமதம் தழுவுவோம் என திருமா மிரட்டுவார் அமித்ஷா, அதற்கெல்லாம் பயபடாதீர்கள், வோட்டு வாங்க சிதம்பரம் கோவில் வாசல் எல்லாம் செல்பவர்தான் திருமா..
எனினும் தமிழிசை, பொன்னார் வானதியினை தாண்டி அற்புதம்மாள் திருமா மூலமாக அமித்ஷாவினை சந்திக்கமுடிகின்றது என்றால்..
தாமரை …ல் கூட மலராது என சொல்லிவிட்டு கமலாலயத்தை உடனே பூட்டி சாவியினை கடலில் எறிய வேண்டியதுதான்
ஏ தமிழிசை அக்கா, உங்களுக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?
