சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் காமெடி

பிரமோத் மகாஜன் என்றொரு பாஜக தலைவர் இருந்தார், ஓரளவு நல்ல மனிதர்

இன்று அவர் இருந்திருந்தால் மோடியுமில்லை அமித்ஷாவுமில்லை ஆம் அவர்தான் முதல்வராகியிருப்பார்

உள்வீட்டு சண்டையில் அவர் கொல்லபட்டார், ஏன் கொல்லபட்டார் எதற்கு கொல்லபட்டார் கொலையின் நோக்கமென்ன என இதுவரை தெரியாது

மோடியும் அமித்ஷாவும் ஆளும் காலத்திலும் தெரியாது அல்லது தெரிய விடமாட்டார்கள்

அந்த மர்மம் எந்நாளும் மர்மமே

ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு திமுகவின் முன்னாள் மேயர் படுகொலையினை சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் காமெடி