விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌

நிச்சயம் பெரும் பார்வையினையும் கவனத்தையும் பெற்றுவிட்டோம் இன்னும் விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌

இனி ஒரு கட்சி நிலைப்பாடு எடுத்து விட வேண்டிய காலம் வந்துவிட்டது, எல்லா பக்கமும் இனி ஆடமுடியாது என்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது

காமராஜரே சொன்னபடி அதிமுக என்பதற்கு திமுக பரவாயில்லை என்பதால் எந்நாளும் அதுவே நம் அபிமான கட்சி, அவர்களை தவிர இப்போதைக்கு யாரும் தமிழகத்திற்கு உகந்தகவர்கள் அல்ல

நிச்சயம் நாம் இந்தியர்கள் சந்தேகமில்லை, ஆனால் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கே உண்டு

நம்மையன்றி யார் காக்கமுடியும்?

உயிரால் இந்தியன் உணர்வால் தமிழன் என்பதே இங்கு சரியான நிலைப்பாடு அதில் தொடர்ந்திருப்பதே சரியான வழி