திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்
நெல்லை முன்னாள் மேயர் கொலையாளி தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருகின்றானாம்
மனிதன் தெளிவான சைக்கோ போலிருக்கின்றது
தன் தாய் சீனியம்மாளுக்கு அரசியல் எதிரி எனும் வகையில் உமா மகேஸ்வரியினை கொன்றதாக தெளிவாக சொல்லிவிட்டு தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருக்கின்றான்
இதிலிருந்து என்ன தெரிகின்றது?
திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், சைக்கோ பிரிவு என்றொரு பிரிவுமட்டும்தான் அதிகார பூர்வமாக தொடங்கபடவில்லை