இஸ்லாமியரிடமிருந்து பெட்ரோல் வரலாம் ஆனால்

இந்து அல்லோத ஒருவன் கொண்டுவந்த உணவினை சாப்பிட மறுக்கும் இந்து ஒருவனுக்கு இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் பெட்ரோல் கண்ணுக்கு தெரிவதில்லை

மிலேச்சர்கள் எனப்படும் ஐரோப்பியர் கொடுக்கும் விஞ்ஞான கருவிகளும் தெரியவில்லை

இஸ்லாமியரிடமிருந்து பெட்ரோல் வரலாம் ஆனால் உணவு வரவே கூடாதாம்..