ஈரான் முன்னிலை வகிக்கின்றது

மீன் பிடிப்பதை போல கப்பல் பிடி விளையாட்டில் இறங்கியிருக்கின்றது ஈரான், இப்பொழுதும் ஒரு கப்பலை இழுத்து சென்றிருக்கின்றார்கள்

காரணத்தை கேட்டால் அது கடத்தல் எண்ணெய் என்கின்றார்கள், யார் கடத்தினார்கள்? யாருக்காக கடத்தினார்கள் என்றால் ஈரானிடம் சரியான பதில் இல்லை மாறாக சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் என சொல்லிவிட்டு கப்பலை துறைமுகத்தில் கட்டிகொண்டிருக்கின்றது

ஆக ஹோம்ஸ் கடற்சந்தியில் கப்பல்பிடி விளையாட்டு தீவிரமாக நடக்கின்றது

1:2 என்ற எண்ணிக்கையில் இப்பொழுது ஈரான் முன்னிலை வகிக்கின்றது