பிரிட்டன் தூதர் டோமினிக் முக ஸ்டாலினை சந்தித்தார்

இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டோமினிக் முக ஸ்டாலினை சந்தித்தார் : செய்தி

ஒரு அரசு பதவியிலும் இல்லா முக ஸ்டாலினை பிரிட்டன் தூதர் பரபரப்பான நேரத்தில் சந்திக்கும் மர்ம்மம் என்ன?

தூதர் என்றால் ஒழுங்காக விசா கொடுப்பது போன்ற பணிகளை அவர்களின் தூதரகத்துக்குள் செய்யட்டும்

அதை தாண்டி அரசியல்வாதிகளை சந்திக்க என்ன உண்டு?

இந்த தூதரை உடனே கண்டித்து விளக்கம் கேட்க வேண்டியது மத்திய அரசின் கடமை