இனி எல்லா தொழிலதிபர்கள் கவனமும் காஷ்மீரில் குவியும்
இனி எல்லா தொழிலதிபர்கள் கவனமும் காஷ்மீரில் குவியும், பெருந்தலைகள் கால் வைத்த இடத்தில் சில்லுண்டி தீவிரவாதம் அணையும்
எங்கே அடித்தால் அடங்கும் என்பது தொழிலதிபர்களுக்கு அத்துபடி
இன்னும் 10 ஆண்டுகளில் பெரும் முதலீடும் மாற்றமும் அங்கு வரலாம், இனி காஷ்மீர் ஆசியாவின் சுவிட்சர்லாந்து எனும் அளவு பெரும் மாற்றங்கள் வரலாம், காஷ்மீரம் தன் பொற்காலங்களை மீட்டெடுக்கலாம்