என்னமோ போங்கடா, நீங்களும் உங்க பெரியாரிசமும்

பெரிசா பெரியார் பெரியார்னு பேசுறானுக அயோக்கிய பயலுக‌

காஷ்மீர்ல பெரியார் கோரிக்கை வச்சாராம், அத கேட்டிருந்தா எல்லோரும் உருப்பட்டிருப்போமாம்

ஏண்டா டேய், கூத்தாடிகளை திமுகவுல சேர்காதீங்கன்னு அந்த ஆளுதான கெஞ்சினாரு கேட்டீங்களடா?

ராமசந்திரன் சுடபட்டிருக்கும் நேரம் ஒரு கூத்தாடி சுடபட்டதுக்கா தமிழ்நாடு ஸ்தம்பிக்கணும், அதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்னு தலையில அவர் அடிக்கும் பொழுது ராமசந்திரன் படத்தோட வோட்டு கேட்டவனுக இவனுக‌

அவர் சொல்லி எதை இவனுக கேட்டானுக?

கட்சி தொடங்காதீங்கண்ணா தொடங்குறது, காமராஜரை எதிர்காதீங்கண்ணா எதிர்க்கிறது

கூத்தாடிய சேர்க்காதண்ணா இதயகனி, புரட்சி தலைவன்னு ஊளையிடுறது

ஈழத்துல நாம ஒண்ணும் கிழிக்கமுடியாது, அங்க இருக்குற சாதி சிக்கல முதல்ல தீர்க்க சொல்லுன்னு சொன்னது பெரியார் அந்த செல்வாகிட்டயே சொன்னார் பெரியார்

ஈழதமிழனை பற்றி அவருக்கு என்னைக்கு நல்ல அபிப்பிராயம் இருந்துச்சி? ஒருநாளும் இல்லே, இன்னைக்கும் அத உண்மைன்னு காட்டிட்டான் ஈழத்தான்

இவனுக பிரபாகரன் அவன் இவன்னு தூக்கிவச்சி ஆடி ராஜிவ கொன்னு இலங்கையும் அழிச்சிட்டானுக‌

பெரியார் சொன்னபடி அன்னைக்கே ராமசந்திரன விரட்டி விட்டிருந்தா இன்னைக்கு பன்னீர் பழனிச்சாமி எல்லாம் வந்திருக்க முடியுமா?

தமிழ்நாட்டை கெடுத்தது யாரு? பெரியார் பேச்சை கேட்காத நீங்க…

அவர் சொல்லி இவனுக ஒண்ணுமே கேட்டதில்ல, ஆனா அவர் சொன்னா இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டனும் கேட்கணுமாம்

என்னமோ போங்கடா, நீங்களும் உங்க பெரியாரிசமும்