சரி காஷ்மீரில் என்ன செய்திருக்க வேண்டும்?
சரி காஷ்மீரில் என்ன செய்திருக்க வேண்டும்?
அந்த 370 பிரிவினை நீக்கியிருக்கவே கூடாது
அப்புறம்?
அது அப்படியே இருக்க வேண்டும் இந்தியாவில் காஷ்மீர்
ஒட்டவே கூடாது
அப்படியா ஏன்?
அது மாநில நலன், ஆம் தமிழ்நாடும் அப்படியே இந்தியாவோடு ஒட்டாமல் தனித்து நிற்க வேண்டும் இல்லாவிட்டால் உபி மபி போல் ஆகிவிடுவோம்
தனித்து நின்ற காஷ்மீர் என்ன ஆனது?
அது, ம்ம் அது வேறு இது வேறு
சரி இப்படியே தனித்து நின்று
அப்படியே தனித்து நின்று வருங்காலத்தில் தனி தனி நாடாகிவிட வேண்டும்
இதுதான் உங்கள் ஆசை
ஆம் அது ஒன்றுதான் ஆசை