சீனா, அமெரிக்கா போன்றவை ஏதும் செய்யும் ஆபத்தும் உண்டு

ஏதோ காஷ்மீரினை இந்தியா விழுங்கி உமர் அப்துல்லாவினையும் அந்த மெகபூபாவினையும் தலாய்லாமாவினை சீனா ஓடவிட்டு அடிப்பது போல் விரட்டுவதாக சிலர் கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றார்கள்

இனி இந்த உமர் அப்துல்லா, மெகபூபா, வைகோ, முக ஸ்டாலினை எல்லாம் தன்னுடன் சேர்க்க சீனா அழைப்பு விட்டாலும் விடலாம் போல..

தலாய்லாமாவினை வைத்து இந்தியா சில காரியங்களை செய்வது போல இனி இவர்களை வைத்து சீனா, அமெரிக்கா போன்றவை ஏதும் செய்யும் ஆபத்தும் உண்டு