பூரா நடிப்பு
காஷ்மீரில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம் என அஞ்சுகின்றோம் : திராவிட தமிழ்தேசிய இம்சைகள்
இந்த கோஷ்டிகள் எல்லாம் கோமாவில் இருக்கும் போல
ஏற்கனவே தமிழக பகுதிகள் பல மொழிவாரி பிரிவினையில் கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் சென்றாயிற்று
கச்சதீவு அந்நிய நாட்டுக்கே சென்றாயிற்று
அப்பொழுதெல்லாம் இந்த கோஷ்டிகள் எங்கே ஆரஞ்ச் ஜூஸ் குடித்து கொண்டிருந்ததோ தெரியாது
தமிழக பகுதிகள் பிரித்து கொடுக்கபடவே இல்லையா?
அதை எல்லாம் தடுத்தார்களா? இல்லை மீட்டுத்தான் எடுத்தார்களா?
என்ன கிழித்தார்கள்? ஒன்றுமே இல்லை
நல்ல மானமுள்ள தமிழர்கள் புதுச்சேரியினை தமிழகத்துடன் இணைக்கட்டும் பார்க்கலாம், வருவானா புதுச்சேரி தமிழன்??
இவனுகளும் இவனுக பயமும்… பூரா நடிப்ப்பு. ஒரு பயலும் சரியில்ல