மாபெரும் தவறு அது
இந்திய வரலாற்றில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கின்றது, மாபெரும் தவறு அது
இந்த பாஜக 1985களிலே பதவிக்கு வந்து இந்த 370 பிரிவினை அப்பொழுதே நீக்கியிருந்தால் நிச்சயம் பாபர் மசூதி இடிபட்டிருக்காது போல
பூரா பயலும் அகண்ட காஷ்மீர், நீண்ட காஷ்மீர், தோண்ட வேண்டிய காஷ்மீர், தாண்ட வேண்டிய காஷ்மிர் என கிளம்பிவிட்டான்.
தேசம் வீணாக ஒரு மசூதியினை இழந்து சில கலவரங்களையும் சந்தித்திருப்பது வேதனை