சுத்த வேஸ்ட் ஸ்டாலின்..
அந்த 22 எம்பியில் ஒரு இஸ்லாமிய எம்பி இல்லை
ராஜ்யசபாவுக்கு அனுப்பிய எம்பிக்களிலும் இப்பொழுது இஸ்லாமியர் இல்லை
இவரும் இவர் இஸ்லாமிய பாசமும்..
முதலில் புதுச்சேரியினை தமிழகத்தோடு இணைப்பாரா இவர்?
கச்சதீவு உரிமையினை மீட்டெடுக்காமல் அதை பற்றி கேட்காமல் காஷ்மீருக்கு தாவுகின்றார் அல்லவா?
இதன் பெயர்தான் அனுபவமில்லா அரசியல் சறுக்கல்
சுத்த வேஸ்ட் ஸ்டாலின்..
