அப்பாவி உபிக்கள் சோகம்
கலைஞர் இருந்திருந்தால் காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இந்நிலை வந்திருக்காது: அப்பாவி உபிக்கள் சோகம்
மொழிவாரி பிரிவினையில் சென்னையே கைவிட்டு போகும் நிலை இருந்தும் அவர் அவர்போக்கில் இருந்தார்
கலைஞர் இருக்கும் பொழுதுதான் கச்சதீவு போனது, ஈழம்நாசமானது
மாபெரும் அணுவுலைகள் அவர் இருக்கும்பொழுதுதான் வந்தது
அட ராமசந்திரன் கோஷ்டியின் இம்சையில் இருந்துதான் தமிழகத்தை காத்தாரா?
எதை உருப்படியாக காத்து மீட்டார் அவர்?
காவேரியினை மீட்டாரா? இல்லை சாதியினைத்தான் முழுக்க ஒழித்தாரா
ஒன்றையுமே அவர் அவரின் எல்லையினை தாண்டி முடிக்கவில்லை, அவரின் எல்லை அவ்வளவுதான்
நல்ல வேளையாக கலைஞர் இருந்திருந்தால் பாலஸ்தீனம் மிஞ்சியிருக்கும், கலைஞர் இருந்தால் டிரம்ப் அடங்கியிருப்பார் என்றேல்லாம் இன்னும் கிளம்பவில்லை
இனி கிளம்பினாலும் கிளம்புவார்கள்..