பொதுகட்டங்கள் எப்படி பெரும் ஊழலில் கட்டபடுகின்றன
கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு
விமான நிலையம், பேருந்து நிலையங்களை தொடர்ந்து ரயில் நிலையமும் உயிர்கொல்லியாக மாறியாயிற்று
பொதுகட்டங்கள் எப்படி பெரும் ஊழலில் கட்டபடுகின்றன என்பதற்கான அடையாளங்கள் இவை..