விஜயலட்சுமி வீடியோ மறுபடியும் சுற்றுகின்றது
அந்த நடிகை விஜயலட்சுமி வீடியோ மறுபடியும் சுற்றுகின்றது
அவரை நடிகை விஜயலட்சுமி என்றால் யாருக்கும் தெரியாது, அங்கிள் சைமனால் ஏமாற்றபட்ட நடிகை விஜயலட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும்
வீடியோவில் அம்மணி தான் நெல்லை மாவட்ட பூர்வீகம் என்பதும், சைவ பிள்ளைமார் என்றும் சொல்கின்றது
அம்மணி தனக்கு எதிரியால் தொல்லை என்றும், ரஜினிகாந்தினை சந்திக்க அவசியம் இருப்பதாகவும் அழுகின்றது
ரஜினிக்கும் சைமனுக்கும் ஆகாது என்பதும், விஜயலட்சுமிக்கு சைமனை விட்டால் எதிரியில்லை என்பதும் உலகறிந்தது
ஆக தமிழ்வளர்த்த நெல்லையின் சுத்த தமிழச்சி ஒரு செந்தமிழனால் ஏமாற்றபட்டு , அந்த செந்தமிழனின் படையால் விரட்டபட்டு ஒரு மராட்டியனிடம் உதவி கோரி நிற்கின்றாள்
ஏ மானமுள்ள தமிழினமே, தமிழ் தும்பிகளே,எளிய தமிழ் பிள்ளைகளே என்ன செய்ய போகின்றீர்கள்?