கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த
நமக்கு மோடி இருக்காக, அமித்ஷா இருக்காக
எல்லாவற்றுக்கும் மேல நம்ம ஆட்சிய காப்பாற்ற முக ஸ்டாலின் இருக்காக, அவுக கொல்லைபுறமா எல்லாம் நம்மள கவுக்கமாட்டாக.
நம்ப ஆட்சியே அவராலத்தான் ஓடிட்டு இருக்கு
அதனால நம்ம தலைவர் ராமசந்தர் பாடுன விவசாயி.. பாட்டை ஓடவிட்டு நாமெல்லாம் உழைக்கலாம் தாயீ
“கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த…”
