பச்ச மண்ணா இருக்கு

ஏதோ விவரமுள்ள புள்ளன்னு நினைச்சா பச்ச மண்ணா இருக்கு

அம்மா, ஏற்கனவே ராணுவத்தை குவிக்காமலே கச்சதீவு போய்,காவேரி போய் இன்னும் என்னவெல்லாமோ போய்விட்டது

எப்பவோ மெட்ராஸ் ஸ்டெட்டை பிரிச்சி 4 மாநிலம் ஆக்கியாச்சி தெரியுமா? தெரியாதா?

ஏற்கனவே இங்கே புதுச்சேரி காரைக்கால் எல்லாம் இருக்கு

அங்காவது ராணுவத்தை குவித்து செய்யவேண்டும், இங்கு ராணுவத்தை குவிக்காமலே செய்யலாம்

எப்படி இருந்த சோதிமணி இப்படி ஆயிட்டு பாவம்..

ராகுல் சீட் கொடுத்தபுள்ள எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்