தியேட்டருக்கு வெளியே அப்படியே சிலை
தியேட்டர் திரையில் சிலை போலவே நடிக்கும் அஜித் என்பவருக்கு தியேட்டருக்கு வெளியே அப்படியே சிலை வைத்திருக்கின்றார்கள்
எங்கு இருந்தாலும் அவர் சிலையாகத்தான் இருப்பார், முகத்தில் ஒரு உணர்ச்சியினையும் காண முடியாது
இச்சிலை நெல்லை தியேட்டரில் வைக்கபட்டுள்ளதாம், இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழகம் காணபோகின்றதோ தெரியாது
இச்சிலை எப்பொழுது அகற்றபடும் என்றால் அடுத்து விஜய் படம் வரும்பொழுது அகற்றபடும், தியேட்டர்காரருக்கு சிக்கலே இல்லை, விஜய் ரசிகர்களே அதை சுத்தமாக செய்து முடிப்பார்கள் என்கின்றது நெல்லை செய்திகள்
இதே நெல்லையில்தான் தாமிரபரணி பராமரிப்பு இன்றி அமலை செடிகளாலும் இன்னபிற விஷயங்களாலும் நாசமாகிகிடக்கின்றது என்பது வேறு விஷயம்
