இருந்திருந்தால்
ஜெயா இப்பொழுது இல்லை
இருந்திருந்தால் ஐதரபாத், கொடநாடு, கொடைக்கானல் பிளசன்ட்ஸ் ஸ்டே ஹோட்டல் வரிசையில் இப்பொழுது காஷ்மீரிலிலும் பூமி பூஜை தொடங்கியிருக்கும்
தமிழக தலமை செயலகம் காஷ்மீருக்கு மாற்றபட்டிருக்கும்
(அடேய் திமுக குரூப்ஸ், கலாய்ப்பதாக இருந்தால் இப்படி அதிமுகவினை கலாயுங்கள். உங்கள் ஏரியா அதுதான்)